அரசு மற்றும் தனியார் நிறுவனத்தில் பணியில் இருக்கக் கூடாது.
விண்ணப்பதாரர் கணினித்திறன் பெற்றிருக்க வேண்டும்.
ஒரு குடும்பத்திற்கு ஒரு பட்டதாரி மட்டுமே நிதி உதவி பெற தகுதியுடையவர்.
நிறுவனத்தின் உரிமையானது தனிநபர் உரிமையுடன் மட்டுமே இருக்க வேண்டும்.
வேளாண்மை உட்கட்டமைப்பு நிதி (AIF) குறித்து கூடுதல் விவரங்கள் அறிய
https://agriinfra.dac.gov.in என்ற இணையதள முகவரியில்
தெரிந்து கொள்ளலாம்.
பிரதம மந்திரி உணவுபதப்படுத்தும் குறுநிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம் (PMFME) குறித்து
கூடுதல் விவரங்கள் அறிய
https://pmfme.mofpi.gov.in என்ற இணையதள முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.
Eligibility Criteria
Age : 21 - 40 years
Educational qualification: Any Bachelor degree
Should not be an employee in Govt. (or) any Private organization.
Candidate must have good knowledge on computer and must know to work with Agriculture based
Apps.
Only one graduate from a family is eligible for receiving financial assistance..
Ownership of the enterprise should be sole proprietary.
For more details about Agriculture Infrastructure Fund (AIF) visit
https://agriinfra.dac.gov.in
For more details about Pradhan Mantri Formalisation of Micro Food Processing Enterprises
Scheme (PMFME) visit
https://pmfme.mofpi.gov.in.