Government of Tamil Nadu
Department of Agriculture - Farmers Welfare
தமிழ்நாடு அரசு
வேளாண்மை - உழவர் நலத்துறை
{{lang=='en'?' Tamil Nadu is the 11th largest and 7th most populous state(6%) and 4% of total landed area of the country. Tamil Nadu is endowed with 3% of water resources available in the country. Tamil Nadu even though lies in rain shadow region of Western Ghats during assured South west monsoon season receives average annual rainfall of 940 mm of which 48% is through North East monsoon and 35% during Southwest monsoon as conventional rain. Agriculture in spite of giants stride in achieving higher productivity is still characterized by low productivity, vagaries in monsoon, high pressure on agricultural lands, dwindling water resources, high cost of cultivation, obsolete technologies, marginal returns etc,. is still able to provide livelihood to around 52% of state population. In this scenario, the century-old Department of Agriculture address the cropping and related needs of farming community by propelling them increasingly towards technology oriented agriculture and the through composite intervention package of all such strategies as an instrument to higher production and productivity. The extension wing of the Agriculture Department is the pivotal wing and striving to achieve this goal. ':'தமிழ் நாடு, இந்திய நாட்டின் பரப்பளவில் 11 வது பெரிய மாநிலமாகவும், மக்கள் தொகையில் 7 வது இடத்திலும் (6%), மற்றும் நாட்டின் மொத்த நிலப்பரப்பில் 4 விழுக்காட்டையும் கொண்டுள்ளது . தமிழ் நாடு நாட்டின் மொத்த நீர்வளத்தில் 3% கொண்டுள்ளது. தமிழ்நாடு தென்மேற்கு பருவமழை காலத்தில், மேற்குத் தொடர்ச்சி மலைகளின் மறைவு பகுதியில் அமைந்திருந்தாலும் ஆண்டிற்கு சராசரியாக 940 மி.மீ மழைப்பொழிவை பெறுகிறது. இதில் 48% வடகிழக்கு பருவமழை மூலமாகவும் 35% தென்மேற்கு பருவமழை காலத்தில் வெப்பசலன முறையிலும் பெறுகிறது. குறைவான உற்பத்தி, பருவநிலை மாறுபாடுகள், விளைநிலங்களின் வீழ்ச்சி, நீராதாரங்கள் குறைந்து வருதல், அதிக செலவிலான சாகுபடி முறைகள், வழக்கொழிந்த தொழில்நுட்பங்கள், குறைவான வருவாய் ஆகியவை வேளாண்மையில் உற்பத்தித்திறனை அதிகரிப்பதில் பெரிய சவாலாக உள்ளபோதிலும் மாநில மக்கள் தொகையில் 52% விழுக்காட்டினருக்கு வாழ்வாதாரமாக விளங்குகிறது . இச்சூழ்நிலையில், நூற்றாண்டு பழமையான வேளாண்மைத் துறையானது வேளாண் சமூகத்தின் பயிர் சார்ந்த தேவைகளை பூர்த்தி செய்வதோடு, தொழில்நுட்பம் சார்ந்த வேளாண்மை, கூட்டு தலையீட்டு தொகுப்பு ஆகியவை உயர் உற்பத்தி மற்றும் உற்பத்தித்திறனை அடைவதில் முக்கிய கருவியாக விளங்குகின்றன.. வேளாண்மைத் துறையின் விரிவாக்கப் பிரிவு இந்த இலக்கை அடைவதற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. '}}
{{lang=='en'?'Increasing the productivity of crop and increase the income of farmers through farm level intervention':'விவசாயிகளுக்கு பண்ணை அளவில் குறிப்பிட்ட பயிர்த் தலையீடு மூலம் ஒரு குறிப்பிட்ட பரப்பில் பயிர்களின் உற்பத்தித் திறனையும்,நிகர வருமானத்தையும் உயர்த்துதல் மற்றும் நீண்ட காலத்திற்கு அதை நிலைநிறுத்தல்'}}
{{lang=='en'?'Providing a comprehensive ICT platform for the farmers to access information, disseminate information, as a mechanism to keep them informed on whatever they need, whenever they need and from wherever they need. Shifting focus from crop based to farm based. Identify the reason for gap in yield of individual farms and address them':'விவசாயிகளுக்குத் தேவைப்படும் போதெல்லாம் மற்றும் தேவைப்படும் இடங்களிலெல்லாம் அவர்களுக்கு தேவையான தகவல்களை பெறுவதற்கும், தகவல்களைப் பரப்புவதற்கும், விரிவான தகவல் தொடர்பு தொழில்நுட்ப தளத்தை வழங்குதல். வேளாண் துறையின் கவனத்தை பயிர் அளவிலிருந்து பண்ணை அளவிற்கு மாற்றுதல் . குறிப்பிட்ட இடத்தில் உள்ள மகசூல் இடைவெளியைக் கண்டறிந்து, அதிகபட்ச நன்மைகளைப் பெறுவதில் உள்ள குறைகளை களைதல்.'}}
{{lang=='en'?'Facilitating the extension system to deliver the services to farming community effectively and efficiently. Timely decision making at levels through a systematic Decision Support System. Making the farmers feel the functioning of the Extension System of the department through service delivery at the appropriate time. Keeping the farmers informed Laying focus on individual farm rather than individual crops Bridging the yield gap, increasing the yield and income of the individual farm.':'வேளாண் சமூகத்திற்கு தேவைப்படும் சேவைகளை திறம்பட வழங்கிடும் வகையில் விரிவாக்க முறைமையை மேம்படுத்துதல். முறையான முடிவு ஆதரவு முறையின் மூலம் உரிய நேரத்தில் முடிவெடுத்து , உரிய நேரத்தில் சேவையை வழங்குவதன் மூலம் வேளாண் துறையின் விரிவாக்க முறையின் செயல்பாட்டை விவசாயிகள் அறிய செய்தல். விவசாயிகளை அனைத்து தகவல்களையும் அறிந்தவர்களாக மாற்றுதல். தனிப்பட்ட பயிர்களை விட தனிப்பட்ட பண்ணையில் கவனம் செலுத்துதல்.மகசூல் இடைவெளியை குறைத்தல், தனிப்பட்ட பண்ணையின் மகசூல் மற்றும் வருமானத்தை அதிகரித்தல்.'}}