Government of Tamil Nadu
Department of Agriculture - Farmers Welfare
தமிழ்நாடு அரசு
வேளாண்மை - உழவர் நலத்துறை
S.No | Crop | Disease Name | Tamil Control Message |
---|---|---|---|
1 | Paddy | Brown spot பிரவுன் ஸ்போட் | நோயின் ஆரம்ப தொற்றுநோயைக் கவனித்தபின் மெட்டோமினோஸ்ட்ரோபின் ha 500 மில்லி / ஹெக்டேர் தெளிக்கவும் |
2 | Paddy | Sheath rot இலையுறை அழுகல் நோய் | முதல் தெளிப்பு நோய் தோற்றம் போது மற்றும் 15 நாட்களுக்குப் பிறகு இரண்டாவது தெளிப்பு கார்பென்டாசிம் 500 கிராம் / எக்டர் அல்லது மெட்டோமினோஸ்ட்ரோபின் @ 500 மில்லி / எக்டர் தெளிக்கவும் hexaconazole 75% WG @ 100 mg / lit. |
3 | Paddy | Sheath blight இலையுறை கருகல் நோய் | மண் வழியில் உரமாக சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் @ 2.5 கிலோ/எக்டர் அளிக்க வேண்டும். (இதனை 50 கிலோ தொழு உரம்/மணலுடன் கலந்து அளிக்க வேண்டும்). திரவ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ்10மி.லி./கிலோ விதைக்கு விதை நேர்த்தி செய்யவும். இலைவழி அளிப்பாக சூடோமோனாஸ் ஃபுளுரோசன்ஸ் (0.2 %செறிவுடன்) தெளிக்க வேண்டும். |
4 | Paddy | False smut மஞ்சள் கரிப்பூட்டை நோய் | கதிர் இலைப்பருவம் மற்றும் பால்பருவங்களில் பூசண நோய் தாக்குதலைத் தடுப்பதற்கு “காப்பர் ஆக்சிஃலோரைடு 2.5 கிராம்/லிட்டர்” அல்லது “ப்ரோபிகோனசோல்” 2 மிலி/லிட்டர் ஆகிய ஏதோ ஒன்றை தெளிக்கவேண்டும். |
5 | Paddy | Leaf streak இலைக்கருகல் நோய் | அதிகளவு உரங்கள் அளிப்பதைத் தவிர்க்க வேண்டும். கார்பென்டசீம் கொண்டு விதை நேர்த்தி செய்யவேண்டும். மேன்கோசிப் மற்றும் காப்பர் ஆக்ஸிக்லோரைடு, ஆகிய ஏதாவது ஒன்றை இலைவழி உரமாக அளிக்கவேண்டும் |
6 | Paddy | Grain discoloration தானியம் நிறமற்ற சிதைவடைதல் | அதிகளவு நைட்ரஜன் உரங்கள் அளிப்பதை தவிர்க்கவும் கதிர் பூக்கும் பருவத்தில் கார்பென்டசிம் + திரம் + மேன்கொசெப் (1 : 1 : 1) 0.2 சதவீதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். |
7 | Paddy | Rice Tungro துங்ரோ நோய் | 2% யூரியாவை 2.5 கிராம்/லிட்டர் மேன்கோசெப்புடன் கலந்து தெளிக்கவேண்டும். நாற்றாங்காலில் 2.5 செ.மீ நீர் இருக்குமாறு வைக்கவேண்டும். கார்போஃபியூரான் 3 ஜி 3.5 கிலோ (அ) ஃபோரேட் 10 ஜி 1.0 கிலோ 20 சென்ட் நாற்றங்காலில் வீசித் துாவிவிட வேண்டும். |
8 | Paddy | White tip nematode வெள்ளை முனை நூற்புழு | பாரதியான் (ஃபோலிடோல்) 0.05 or மெட்டாசிஸ்டாக்ஸ் 0.1%தெளிக்கவும் |
9 | Paddy | Blast குலைநோய்: | 25 சதுர மீட்டர் பரப்புல் 2.5 செ.மீ ஆழம் வரை நீர் தேக்கி வைக்க வேண்டும். இந்த தேங்கிய நீரில் 2.5 கிலோ சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ்பொடியைத் தூவி வேர்களை, இதில் 30 நிமிடங்கள் ஊற வைத்து பின் நடவு செய்ய வேண்டும். மேடாமிநோஸ்டரோபின் 5௦௦ மி.லி./ எக்டர் அல்லது அசாக்ஸிஸ்டேராபின் 5௦௦ மி.லி./ எக்டர் மற்றும் த.மி.வே.பல்கலைக்கழகத்தின் பி.ஃப்-1 கலவையை தெளிக்கவும். நடவு செய்த 45 நாட்களுக்கு பின் 10 நாட்கள் இடைவெளியில் சூடோமோனாஸ் ஃபுளோரசன்ஸ் பொடியை 0.5% என்ற அளவில் மூன்று முறை தெளிக்க வேண்டும் |
10 | Paddy | Bacterial Leaf blight பாக்டீரியா இலைக்கருகல் நோய் | 20% புதிய மாட்டு சாணம் சாற்றை இரண்டு முறை தெளிக்கவும் (ஆரம்பத்தில் இருந்து தொடங்கி நோயின் தோற்றம் மற்றும் பதினைந்து வார இடைவெளியில்) அல்லது தெளிப்பு இரண்டு முறை செப்பு ஹைட்ராக்சைடு 77 WP @ 1.25 கிலோ / எக்டர் 30 மற்றும் 45 நாட்களுக்குப் பிறகு ஸ்ட்ரெப்டோமைசின் சல்பேட் + டெட்ராசைக்ளின் கலவை @ 300 கிராம் + காப்பர் ஆக்ஸிகுளோரைடு @ 1.25 கிலோ / எக்டர். |
11 | Paddy | Grassy Stunt புல்தழை குட்டை நோய் | மரபணு உடைய ஐஆர் 26, ஐஆர் 64, ஐஆர் 36, ஐஆர் 56 மற்றும் ஐஆர் 72 ஆகிய நெல் இரகங்களைபயிரிடவேண்டும். வயலிலுள்ள மற்ற மாற்று பயிர்களையும், நன்கு உழுவு செய்து பயிர்த்தூர்களையும் அழிக்க வேண்டும். கட்டுப்படுத்த கீழ்வரும் ஏதேனும் ஒரு பூச்சிக்கொல்லியை அளிக்க வேண்டும். பாஸ்போமிடான் 40 எஸ் எல் 1000 மிலி/எக்டர் (அ) பாஸலோன் 35 இ.சி. 1500மிலி/எக்டர் (அ) |
12 | Paddy | Bakanae பாக்கனோ நோய் | உப்பு நீரைப் பயன்படுத்தி எடைகுறைவான நோய் தாக்கப்பட்ட விதைகளை விதைக்குவியலிருந்து பிரித்தெடுக்க வேண்டும். விதைகளை விதைக்கும்முன் திரம் 4 கிராம்/கிலோ விதைக்கு அல்லது கார்பென்டசிம் 2 கிராம்/கிலோ விதை என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்யவும் தியோபனேட்மிதைல், அல்லது பெனோமைல் போன்ற பூச்சிக்கொல்லிகளுடன் கலந்து விதை நேர்த்தி செய்ய வேண்டும். |
13 | Paddy | nitrogen deficiency நெல்லில் தழைச்சத்து பற்றாக்குறை | எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும். 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும். |
14 | Paddy | sulphur deficiency கந்தகச்சத்து பற்றாக்குறை | யூரியாவிற்கு பதிலாக அம்மோனியம் சல்பேட்டை இடவேண்டும் (330 கிலோ எக்டர்) தீவிர குறைபாடு இருந்தால், இலை வழியாக நனையும் கந்தகம்(10 கிராம் ஒரு லிட்டர் நீரில்) கரைசலை இலை வழியாகத், தெளிக்க வேண்டும். |
15 | Paddy | manganese deficiency மாங்கனீசு சத்து பற்றாக்குறை | 5 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும். |
16 | Paddy | magnesium deficiency நெல்லில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை | 5 கிராம் மெக்னீசியம் சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பூ க்கும் மற்றும் மணி பிடிக்கும் பருவங்களில், அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும். |
17 | Paddy | potassium deficiency நெல்லில் சாம்பல்சத்து பற்றாக்குறை | 5 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் தண்ணீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும். |
18 | Paddy | nitrogen deficiency நெல்லில் தழைச்சத்து பற்றாக்குறை | எக்டருக்கு 330 கிலோ யூரியாவை பிரித்து மூன்று முறை(110 கிலோ/ ஏக்கர்) என்ற அளவில் மண்ணில் இடவேண்டும். 10 கிராம் யூரியாவை 1 லிட்டர் நீரில் கரைத்து 10 நாள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்கவேண்டும். |
19 | Paddy | boron deficiency நெல்லில் போரான் குறைபாடு | எக்டருக்கு 10 கிலோ போராக்ஸ் உரத்தை அடியுரமாக இட வேண்டும். அல்லது பயிர்களின் மீது போராக்ஸ் 0.2 சதம் (2 கிராம் / லிட்டர்) கரைசல் தெளிக்க வேண்டும். |
20 | Paddy | phosphorus deficiency நெல்லில் மணிச்சத்து பற்றாக்குறை | 6 கிலோ சூப்பர் பாஸ்பேட்டை 100 லிட்டர் தண்ணீரில் இரவு முழுவதும் ஊறவைத்து. மறுநாள் நன்கு கலக்கி, பின் காலையில் மேலாக வடித்து பயிர்கள்மீது 10 நாட்கள் இடைவெளியில் இருமுறை தெளிக்கவேண்டும். |
21 | Paddy | calcium deficiency நெல்லில் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை | சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறைக்கு சுண்ணாம்புக்ளோரைடு அல்லது கால்சியத்தை தழை தெளிப்பாக உடனடியாக தெளித்தல் வேண்டும் சுண்ணாம்புச் சத்து பற்றாக்குறை அதிகமுள்ள காரநிலை உள்ள மண்ணில் சுண்ணாம்புக்கட்டியை உபயோகிக்கவும். (எ-டு): உவர்த்தன்மை மற்றும் அதிக சாம்பல் சத்து உள்ள நிலங்கள் |
22 | Ragi | downy mildew அடிச்சாம்பல் நோய் | பயிர்களில் கடுமையான தாக்குதல் இருப்பின் மேன்கோஷெப் 2 கிராம்/ லிட்டர் என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். |
23 | Ragi | blast குலை நோய் | சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ் (Pf1) 2 கிராம்/ லிட்டர் நீரில் கலந்து தெளிக்க வேண்டும். . இரண்டாம் மற்றும் மூன்றாம் தெளிப்பை 15 நாட்கள் இடைவெளியில் பூக்கும் தருணத்தில் தெளிக்கவேண்டும்கார்பென்டாசிம் @ 500 கிராம் அல்லது இப்ரோபென்போஸ் (ஐபிபி) @ 500 மில்லி / எக்டர் தெளிக்கவும் |
24 | Cholam | Head Smut தலைக்கரிப்பூட்டை | இந்நோயைத் தடுப்பதற்கு 1 கிலோ விதைக்கு 2 கிராம் கார்பாக்சின் / விட்டாவேக்ஸ் மருந்தை கலந்து விதைக்கவேண்டும்.மேங்கோசெம் 1000 gr/எக்டர் என்ற அளவில் தெளிக்கவும். |
25 | Cholam | Downy Mildew அடிச்சாம்பல் நோய் | 1.பாதிக்கப்பட்ட பயிர்களை விதைத்த 45 ம் நாள்நீக்கவும் . 2.ஒரு கிலோ விதைக்கு மெட்டாலக்சில் 6 கிராம் வீதம் கலந்து விதை நேர்த்தி செய்தல். இதனைத் தொடர்ந்து மெட்டாலக்சில் 500 கிராம் அல்லது மெட்டாலக்சில் + மேன்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளவில் தெளிக்கவும். |
26 | Cholam | leaf blight இலைக்கருகல் நோய் | சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும். மெட்டாக்சில் @ 1000 கி / ஹெக்டர் மேங்கோசெம் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் அறிகுறி தென்பட்டவுடன் 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்கவும். |
27 | Cholam | charcoal rot கரிக்கோல் அழுகல் | 1. பயிர் சுழற்சி செய்ய வேண்டும். 2.ஆண்டு முழுவதும் தோன்றும் பகுதிகளில் 80 கிலோ / ஹெக்டர் பொட்டாஷ் பயன்படுத்துவதால் நோய் சேதாரம் குறைகிறது. 3. சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும். |
28 | Cholam | ergot or sugary disease எர் கட் நோய் | 1. ழை நேரத்தில் பூ பூக்கும் பருவத்தை தவிர்க்க விதைஇப் பு தேதி யை மாற்றவும் 2.மேங்கோசெப் @1000 கிராம் / ஹேக்ட்டர் என்ற அளவில் தெளிக்கவும் |
29 | Cholam | rust துரு நோய் | 1. மேங்கோசெப் @1000 கிராம் / ஹேக்ட்டர் என்ற அளவில் தெளிக்கவும் |
30 | Cholam | rust துரு நோய் | 1. மேங்கோசெப் @1000 கிராம் / ஹேக்ட்டர் என்ற அளவில் தெளிக்கவும் |
31 | Cholam | rust துரு நோய் | 1. மேங்கோசெப் @1000 கிராம் / ஹேக்ட்டர் என்ற அளவில் தெளிக்கவும் |
32 | Cholam | rust துரு நோய் | 1. மேங்கோசெப் @1000 கிராம் / ஹேக்ட்டர் என்ற அளவில் தெளிக்கவும் |
33 | Cholam | rust துரு நோய் | 1. மேங்கோசெப் @1000 கிராம் / ஹேக்ட்டர் என்ற அளவில் தெளிக்கவும் |
34 | Maize | rust துரு நோய் | சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும். மான்கொசெப் 1.25 கிலோ /எக்டர் தெளித்தல். |
35 | Maize | Downy mildew / Crazy top அடிச்சாம்பல் நோய் | சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும். மெட்டாக்சில் @ 1000 கி / ஹெக்டர் மேங்கோசெம் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் விதைத்த இருபதாம் நாள் தெளிக்கவும். |
36 | Maize | Leaf Blight இலைக்கருகல் | சூடோமோனாஸ் ஃபுளூரசன்ஸ் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி 2.5 கிலோ / எக்டர் + 50 கிலோ மக்கிய தொழுஉரத்துடன் (10 நாட்களுக்குப்பின் பயன்படுத்தவும்) அல்லது மணலுடன் கலந்து நடவு செய்த 20 நாட்களுக்குப்பின் வயலில் இடவும். |
37 | Cumbu | Downy Mildew அடிச்சாம்பல் நோய் | விதைகளை மெட்டாலக்சில் 6 கிராம் / கிலோ என்ற அளவிலும் அதனைத் தொடர்ந்து மெட்டாலக்சில் 500 கிராம் அல்லது (ரிடோமில் எம்இசட் 4 கிலோ / எக்டர் அல்லது மேங்கோசெப் 1 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம்). |
38 | Cumbu | Ergot கம்பின் தேன் ஒழுகல் நோய் | கார்பன்டாசிம் 500 கிராம் அல்லது திரம் 1000 மில்லியை அல்லது மாங்கோசெப் 1 கிலோ என்ற அளவில் 5-10 சதவிகித் பூக்கும் சமய்த்திலும் மற்றும் 50 சதவிகிதம் பூத்த பின்பும் தெளிக்கலாம். |
39 | Redgram | Wilt வாடல் நோய் | விதை நேர்த்தி டிரைக்கோடெர்மாவிரிடி டால்கம் பவுடர் 4 கிராம் அல்லது சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் அல்லது கார்பன்டாசிம் அல்லது திரம் 2 கிராம், 1 கிலோ விதைக்கு உயிரியல் முறை சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ்அல்லது டிரைக்கோடெர்மாவிரிடியை(2.5 கிலோ ஹெக்டேர்) 50 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் அல்லது மணலில் கலந்து விதைத்த 30 நாட்கள் கழித்து இட வேண்டும். இரசாயன முறை பாதிக்கப்பட்ட இடத்தில் கார்பன்டாசிம் 1 கிராம், 1 லிட்டர் தண்ணீரில் கலந்து ஊற்ற வேண்டும். |
40 | Redgram | Yellow Mosaic மஞ்சள் தேமல் நோய் | பாதிக்கப்பட்ட செடிகளை கலைந்து எடுத்தல், நோயின் அறிகுறி தென்பட்டவுடன் ஒரு ஹெக்டருக்கு மீத்தைல் டெம்ட்டான் 500 மில்லி, என்ற விகிதத்தில் தெளிக்க வேண்டும். பின்பு இருவாரம் கழித்து மீண்டும் ஒருமுறை தெளிக்க வேண்டும். |
41 | Blackgram | Anthracnose ஆந்தராக்னோஸ் நோய் | கார்பன்டசிம் 2 கிராம் / கிலோ விதைக்கு என்ற அளவில் கலந்து விதை நேர்த்தி செய்தல் தாக்கப்பட்ட பயிரின் குப்பைகளை அகற்றி, அழித்தல். மான்கோசெப் 2 கிராம் / லிட்டர் (அ) கார்பன்டசிம் 0.5 கிராம் /லிட்டர் என்ற அளவில் தெளிக்க வேண்டும். |
42 | Blackgram | Yellow Mosaic மஞ்சள்சோகை | நோய் எதிர்ப்பு சக்தி அல்லது நோய் தாக்கக் கூடிய இரகங்களான வம்பன்4, வம்பன் 5 பயிரிடுதல் வரப்போர பயிர்களாக ஏழு வரிசையில் சோளத்தைப் பயிரிடுதல் இமிடாகுலோபிரிட் 70 WS 5 மிலி/கிலோ என்ற அளவில் விதைகளை நேர்த்தி செய்தல். உளுந்து மஞ்சள் சோகை நச்சுயிரி தாக்கப்பட்ட பயிர்களை ஆரம்பத்திலேயே களைய வேண்டும். டைமெத்தோயேட் 750 மிலி/ஹெக்டர் என்ற அளவில் விதைத்து 30 நாள் கழித்து தழைத் தெளிப்பு செய்ய வேண்டும். |
43 | Blackgram | Rust துரு நோய் | நோயின் தொடக்கத்தில் மற்றும் 10 நாட்களுக்குப் பிறகு, மான்கோசெப் @ 1000 கிராம் அல்லது கந்தகத்தை 1500 கிராம் / எக்டர் தெளிக்கவும் |
44 | Blackgram | leaf crinkle இலை சுருள்வு நோய் | அசிபேட் 1கி/லி (அ) டைமிதோயேட் 2 மிலி/லி தெளிக்க வேண்டும். |
45 | Blackgram | Gram pod borer பச்சைக் காய்த் துளைப்பான் | இனக்கவர்ச்சிப் பொறி எக்டருக்கு 12 என்ற எண்ணிக்கையில் வைத்து பூச்சி நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும். எக்டருக்கு 50 பறவைத் தாங்கிகள் என்ற எண்ணிக்கையில் அமைக்கவும். வளர்ந்த புழுக்களை சேகரித்து அழிக்கவும். பச்சைக் காய்ப்புழு நச்சுயிரியை எக்டருக்கு 1.5 X 10 12 கிருமிகள் மற்றும் ஒட்டும் திரவம் 1.0 மி லி / லி. என்ற விகிதத்தில் கலந்து தெளிக்கவும். கீழ்கண்ட பூச்சிக் கொல்லி மருந்துகளில் ஏதேனும் ஒன்றினை ஒரு எக்டருக்கு 625 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் / தூவவும். டைகுளோர்வாஸ் 625 மி.லி குயினால்பாஸ் 4 சதத்தூள் 25 கி.கி கார்பரில் 5 சதத்தூள் 25 கி.கி டிரைஅசோபாஸ் 750 மி லி சதம் தெளித்தபின் வேப்பங்கொட்டைச்சாறு கரைசல் 31.0 லி / எக்டர் இரண்டு முறை தெளிக்கவும். பாசலோன் 35 இ.சி 1.25 லி (குறிப்பு: புழுக்களின் மூன்றாம் பருவநிலைகள் வரை மட்டுமே பூச்சிக் கொல்லிகள் பச்சைக் காய்ப்புழு நச்சுயிரி தெளிக்கவும்.) |
46 | Greengram | Yellow mosaic மஞ்சள் தேமல்நோய் | சோளத்தை வரப்புப்பயிராக வரிசையில் விதைக்கவேண்டும். விதையை இமிடாகுளோபிரிட் 70 டபிள்யூ எஸ் 5 மில்லி / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்து நோய் பரப்பும் நச்சுயிரியை அழிக்கவேண்டும். இவ்வைரஸினால் பாதிக்கப்பட்ட செடிகளை இளம் பருவத்திலேயே களைந்தெரியவேண்டும். ஊடுருவிப் பாயும் பூச்சிக்கொல்லி ஏதாவது ஒன்றை இலைகளில் டைமீதேயேட் 750 மில்லி / எக்டர், விதைத்த 30 நாட்கள் கழித்து தெளிக்கலாம். |
47 | Greengram | Anthracnose ஆந்தரக்னோஸ் | விதையை கார்பென்டாசிம் 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். மேங்கோசெப் 2 கிராம் அல்லது கார்பன்டாசிம் 0.5 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம். |
48 | Greengram | பீன் அபிட்ஸ்/ அசுவினி: | பின்வரும் பூச்சிக்கொல்லிகளில் ஏதேனும் ஒன்றை தெளிக்கவும் (தெளித்திரவம் அளவு ஹெக்டேருக்கு 500 லிட்டர்): இமாமெக்டின் பென்சோவேட் 5% SG 220 கிராம் / ஹெக்டர் இன்டோக்சாகார்ப் 15.8% எஸ்.சி 333 மிலி / ஹெக்டர் வேப்பங்கொட்டை சாறு 5% ஐ இருமுறை தொடர்ந்து டிரையாசோபாஸ் 0.05% வேப்ப எண்ணெய் 2% |
49 | Cowpea | Fusarium wilt ப்யூசேரியம் வாடல் நோய் | சான்றளிக்கப்பட்ட தரமான விதைகளை பயன்படுத்த வேண்டும் களைகளைக் கட்டுப்படுத்த வேண்டும். வைரஸ் நோய் பாதிக்கப்பட்ட செடிகளை அகற்ற வேண்டும். மோனோகுரோட்டபாஸ் 0.1 சதவிகிதம் என்ற அளவில் தெளிக்க வேண்டும். நோய் எதிர்ப்புச் சக்தியுள்ள செடிகளை பயன்படுத்தவில்லை யென்றால் நூற்புழுக்களை கட்டுப்படுத்த வேண்டும். ஏனென்றால் செடியில் ப்யூசேரியம் வாடல் நோயை நூற்புழு அதிகப்படுத்துகிறது. |
50 | Bengalgram | Ascochyta blight இலைக்கருகல் நோய் | விதையை கார்பன்டாசிம் 3 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம் அல்லது மேங்கோசெப் 3 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம் அல்லது உலர் கந்தகத்தை 2.3 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கலாம். |
51 | Groundnut | Early leaf spot முன் பருவ இலைப்புள்ளி நோய் | ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி கைத் தெளிப்பானால் தெளித்தால் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம். |
52 | Groundnut | Alternaria leaf disease அல்டர்னேரியா இலை நோய் | மாங்கோசெப் (0.3 சதவிகிதம்) அல்லது காப்பர் ஆக்ஸிகுளோரைடு (0.3 சதவிகிதம்) அல்லது கார்பன்டாசிம் (0.1 சதவிகிதம்) என்ற அளவில் இலையின் மேல் தெளிக்கலாம். |
53 | Groundnut | Late leaf spot பின் பருவ இலைப்புள்ளி | கம்பு மற்றும் சோளத்தை நிலக்கடலையுடன் (1:3) என்ற விகிதத்தில் போட்டால் இலைப்புள்ளி நோய் குறையும். இந்நோயின் தாக்குதல், அதிகம் காணப்படும் வயல்களில் மற்றும் பயிராக கம்பு, மக்காச்சோளம், எள் ஆகியவற்றை பயிரிட்டு நோய் கிருமிகளை அடுத்த பயிருக்கு பரவாமல் தடுக்கலாம். முந்தியப் பயிரின் கழிவுகளை ஆழமான உழுது, முதல் நிலை நோய்பரப்பும் காரணியைத் தடுக்கவேண்டும். ஒரு ஏக்கருக்கு கார்பன்டாசிம் 100 கிராம் அல்லது மாங்கோசெப் 200 கிராம் மருந்தை 200 லிட்டர் தண்ணீருடன் கலந்து இலைகள் நன்கு நனையும்படி கைத் தெளிப்பானால் தெளித்தால் இந்நோயினைக் கட்டுப்படுத்தலாம். |
54 | Groundnut | Rust துரு நோய் | முன் பருவத்தில் (ஜ¤ன் 15ல்) விதைத்தால் இந்நோய் பராமல் தடுத்திடலாம். முன் பருவத்தில் வரும் நிலக்கடலையின் மூலம் இந்நோய் பரவுகிறது. இந்நோயைக் கட்டுப்படுத்த குளோரோதலோனில் 0.2 சதவிகிதம் அல்லது மேங்கோசெப் 0.25 சதவிகிதம் அல்லது ஹக்சகொனசோல் அல்லது புரோப்பிகொனசோல்யைப் பயன்படுத்தலாம். |
55 | Groundnut | Stem rot தண்டழுகல் நோய் | மண்ணின் மேல் உள்ள கழிவுகளை, ஆழமாக உழவேண்டும். விதையை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம் அல்லது டி.விரிடி 2-5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். அல்லது ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம். விதையை 3 கிராம் திரம் + கார்பன்டாசிம் என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். |
56 | Groundnut | Bud necrosis மொட்டுக் கருகல் நோய் | குருவை, சம்பா பருவங்களில் முன் காலங்களில் விதைப்பு மேற்கொண்டால் இந்நோயின் பாதிப்பிலிருந்து விடுபடலாம். பயிரின் அடர்த்தியை பெருக்குதல், முன் பருவ காலங்களில் விதைத்தல், கம்புடன் சேர்த்து விதைத்தல் (கலப்புப் பயிர்) ஆகியன நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தும் முறைகள். நிலக்கடலை, கம்பு (7:1) என்ற விகிதத்தில் விதைக்கலாம். மானோகுரோட்டாபாஸ் 1.6 மில்லி / லிட்டர் அல்லது டைமீதோயேட் 2 மில்லி / லிட்டர் என்ற அளவில் பயன்படுத்தி நோய் பரப்பும் நச்சுயிரியைக் கட்டுப்படுத்தலாம். |
57 | Groundnut | stem rot தண்டழுகல் நோய் | மண்ணின் மேல் உள்ள கழிவுகளை, ஆழமாக உழவேண்டும். விதையை டிரைகோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்யலாம் அல்லது டி.விரிடி 2-5 கிலோ / எக்டர் என்ற அளவில் 50 கிலோ தொழு உரத்துடன் கலந்து மண்ணில் போடலாம். அல்லது ஆமணக்கு புண்ணாக்கு அல்லது வேப்பம் புண்ணாக்கு 500 கிலோ / எக்டர் என்ற அளவில் பயன்படுத்தலாம். விதையை 3 கிராம் திரம் + கார்பன்டாசிம் என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். |
58 | Groundnut | sulphur deficiency நிலக்கடலையில் கந்தகச்சத்து பற்றாக்குறை | எக்டருக்கு 200 கிலோ ஜிப்சம் அடியுரமாகவும் மற்றும் 200 கிலோ நட்ட 45ம் நாளிலும் இட்டு மண் அணைக்க வேண்டும். |
59 | Groundnut | IRON DEFICIENCY நிலக்கடலையில் இரும்புச்சத்து பற்றாக்குறை | பெர்ரஸ் சல்பேட்டையும் (5 கிராம்) யூரியாவையும் (10 கிராம்) ஒரு லிட்டர்நீரில் கரைத்து, 10 நாட்கள் இடைவெளியில், அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும். சுண்ணாம்புச்சத்து அதிகம் உள்ள நிலங்களில் தழைச்சத்து, தொழு உரம் இடவேண்டும். |
60 | Groundnut | BORON DEFICIENCY நிலக்கடலையில் போரான் சத்து பற்றாக்குறை | அடியுரமாக 5 கிலோ போராக்ஸ் இட்டு உழவேண்டும் போராக்ஸ் (3 கிராம் லிட்டர்) கரைசலை பூக்கும் மற்றும் காய் பிடிக்கும் பருவங்களில் இலைவழியாக 10 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். |
61 | Gingelly | Damping off / Root Rot நாற்றழுகல் / வேரழுகல் | விதையை திரம் + கார்பன்டாசிம் (0.05 சதவிகிதம்) என்ற அளவில் 1:1 என்ற விகிதத்தில் அல்லது 2 கிராம் / கிலோ என்ற அளவில் நேர்த்தி செய்யலாம். |
62 | Gingelly | Sesamum phyllody எள்ளின் பச்சைப்பூ நோய் | ஊடுபயிராக எள் + துவரை (6:1) என்ற விகிதத்தில் பயிரிடலாம். நோயுற்ற செடிகளை அழிக்கவேண்டும். மூன்று முறை டைமீதோயேட் (0.03 சதவிகிதம்) விதைத்த 30,40 மற்றும் 60வது நாட்களில் தெளித்தால் நோய் பரப்பும் காரணியைக் கட்டுப்படுத்தலாம். |
63 | Gingelly | powdry mildew சாம்பல்நோய் | சாம்பல்நோய் சல்பர் தூள் 10 கிலோ ஏக்கருக்கு தூவவும் . மேலும் விபரங்களுக்கு தங்கள் பகுதி வேளாண்மை உதவிஇயக்குனர் அலுவகத்தை தொடர்புகொள்ளவும் . |
64 | Gingelly | powdery mildew சாம்பல் நோய் | வயலில் முந்திய பயிரன் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஊடுபயிராக எள்+கம்பு (3:1) என்ற விகிதத்தல் பயிரிடலாம். நோய் எதிர்ப்புத் திறனுடைய இரகங்களாக ஆர்டி – 127யைப் பயிரிடலாம். கரையும் கந்தகத்தை (0.2 சதவிகிதம்) 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும். |
65 | Gingelly | powdery mildew சாம்பல் நோய் | வயலில் முந்திய பயிரன் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஊடுபயிராக எள்+கம்பு (3:1) என்ற விகிதத்தல் பயிரிடலாம். நோய் எதிர்ப்புத் திறனுடைய இரகங்களாக ஆர்டி – 127யைப் பயிரிடலாம். கரையும் கந்தகத்தை (0.2 சதவிகிதம்) 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும். |
66 | Gingelly | powdery mildew சாம்பல் நோய் | வயலில் முந்திய பயிரன் கழிவுகள் இல்லாமல் சுத்தமாக வைத்துக்கொள்ளவேண்டும். ஊடுபயிராக எள்+கம்பு (3:1) என்ற விகிதத்தல் பயிரிடலாம். நோய் எதிர்ப்புத் திறனுடைய இரகங்களாக ஆர்டி – 127யைப் பயிரிடலாம். கரையும் கந்தகத்தை (0.2 சதவிகிதம்) 10 நாள் இடைவெளியில் இரண்டு முறை தெளிக்கவும். |
67 | Gingelly | cercospora leaf spot செர்கோஸ்போரா இலைப் புள்ளி / வெள்ளைப் புள்ளி நோய்: | நோய் தாங்கக் கூடிய / எதிர்ப்பு சக்தியுள்ள இரகங்களான TKG – 21 – ஐ பயிரிட வேண்டும். எள் + கம்புடன் (3:1) பயிர் சுழற்சி செய்ய வேண்டும். பயிர்க் குப்பைகளை அழிக்க வேண்டும். திரம் (அ) கார்பண்டசிம் 2 கி / கிலோ என்ற அளவில் விதை நேர்த்தி செய்ய வேண்டும். மான்கோசெப் (0.25%) என்ற அளவில், நோய் தெரிய ஆரம்பத்தவுடனேயே 3 முறை, 15 நாட்கள் இடைவெளியில் தெளிக்க வேண்டும். |
68 | Sunflower | Rhizopus Head Rot ரைசோபஸ் தலை கருகல் | பூக்கும் பருவம் முடியும் முன், பூச்சிக்கொல்லி மற்றும் பூசணக்கொல்லியை தெளிக்கவேண்டும். முடிந்தவரை தலைப்பகுதியில் காயம் ஏற்படாதவாறு பாதுகாக்கவேண்டும். மேங்கோசெப் 2 கிராம் / லிட்டர் என்ற அளவில் தெளிக்கவேண்டும். |
69 | Castor | Wilt வாடல்நோய் | 2.5 கிலோ டிரைக்கோடெர்மா விரிடியை தொழு உரத்துடன் கலந்து டபெருகச் செய்து, தண்ணீர் தெளித்து பாலித்தீனால் 15 நாள் மூடிவைத்து பின்பு இரண்டு கால்களுக்கு அல்லது கரைகளுக்கு போட்டால் இந்நோய் பாதிப்பதை சிறிது தடுக்கலாம். |
70 | Cotton | Cercospora leaf spot செர்கோஸ்போரா இலைப்புள்ளி : | பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும். வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் மெட்டிரம் 55% + ப்ய்ரகிளோஸ்ட்ரோபின் 5% WG 0.1% 60,90, மற்றும் 120 வது நாளில் தெளிக்கவும் |
71 | Cotton | Grey or Areolate mildew சாம்பல் (அ) தயிர்ப்புள்ளி நோய் | கார்பென்டாசிம் 250 கிராம் / எக்டர் அல்லது மேன்கோசெப் @ 1000 கிராம் அல்லது மெட்டிரம் 55% + ப்ய்ரகிளோஸ்ட்ரோபின் 5% WG 0.1% 60,90, மற்றும் 120 வது நாளில் தெளிக்கவும் |
72 | Cotton | Alterneria leaf blight ஆல்டர்நேரியா இலைக்கருகல் நோய் | பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும். வளர்ச்சி மற்றும் பூக்கும் பருவத்தில் ப்ய்ரகிளோஸ்ட்ரோபின் 20% WG 2 கி அல்லது மெட்டிரம் 55% + ப்ய்ரகிளோஸ்ட்ரோபின் 5% WG 20 கிராம் மருந்தை 10 லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவும் |
73 | Cotton | sulphur deficiency கந்தகச் சத்து பற்றாக்குறை | மெக்னீசியம் சல்பேட் 1% இலை வழியாக தெளிக்கவும் |
74 | Cotton | phosphorus deficiencyl மணி சத்து குறைபாடு | 2% டி.ஏ.பி இலை வழியாக தெளிக்கவும் |
75 | Cotton | Fusarium wilt ஃபியூ சேரியம் வாடல் நோய் | அமிலம் மூலம் பஞ்சு நீக்கிய விதைகளை பயன்படுத்தவும். சூடோமோனாஸ் ப்ளுரோசென்ஸ் + பேசில்லஸ் சப்டிலீஸ் + ட்ரிக்கோடெர்மா அஸ்பிரேள்ளும் கலவையை ஒரு கிலோ விதைக்கு 10 கிராம் என்ற அளவில் விதை நேர்த்தி செய்யவும். மேலும் இக்கலவையை ஹெக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் விதைக்கும் போதும் மற்றும் 90 வது நாளிலும் மண்ணில் இடவேண்டும். |
76 | Cotton | Anthracnose அந்தகிரௌநோஸ் | பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும். ஆரம்ப நிலையில், மான்கோசெப் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ / எக்டர் 15 நாட்கள் இடைவெளியில் 2 - 3 முறை தெளிக்கவும் |
77 | Cotton | Myrothecium leaf spot மைரோத்தீசியம் இலைப்புள்ளி நோய் | பாதிக்கப்பட்ட தாவரக் குப்பைகளை அகற்றவும். ஆரம்ப நிலையில், மான்கோசெப் (அ) காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2 கிலோ / எக்டர் மருந்தை 15 நாட்கள் இடைவெளியில் 2 - 3 முறை தெளிக்கவும். |
78 | Cotton | root rot வேரழுகல் நோய் | தொழுவுரம் 10 டன் / எக்டர் (அ) வேப்பம் புண்ணாக்கு 2.5 டன் / எக்டர் இடவும். ட்ரைக்கோடெர்மா விரிடி 4 கிராம் / கிலோ (அ) சூடோமோனாஸ்ஃபுளுரசன்ஸ் 10 கிராம் கிலோ கொண்டு விதை நேர்த்தி செய்யவும். மேலும் ஹெக்டருக்கு 2.5 கிலோ என்ற அளவில் விதைக்கும் போதும் மற்றும் 90 வது நாளிலும் மண்ணில் இடவேண்டும். கார்பேண்டசிம் @ 1 g/லிட்டர் என்ற அளவில் செடியின் அடியில் படும்படி தெளிக்க வேண்டும். |
79 | Cotton | potassium deficiency பருத்தியில் சாம்பல் சத்து பற்றாக்குறை : | 10 கிராம் பொட்டாசியம் குளோரைடை ஒரு லிட்டர் நீரில் கரைத்து பருத்தி பூக்கும் மற்றும் பருத்தி வெடிக்கும் பருவங்களில் இலைவழியாக அறிகுறிகள் மறையும் வரைத் தெளிக்க வேண்டும். |
80 | Cotton | manganese suplhate deficiency பருத்தியில் மேன்கனீசு பற்றாக்குறை | 5 கிராம் மாங்கனீசு சல்பேட்டை ஒரு லிட்டர் நீரில் கரைத்து 15 நாட்கள் இடைவெளியில் அறிகுறிகள் மறையும்வரைத் தெளிக்க வேண்டும். |
81 | Cotton | Magnesium deficiency பருத்தியில் மெக்னீசியச்சத்து பற்றாக்குறை | 20 கிராம் மெக்னீசியம் சல்பேட் மற்றும் 10 கிராம் யூரியாவை ஒரு லிட்டர் நீரில் கரைத்து அறிகுறிகள் மறையும் வரை 15 நாட்கள் இடைவெளியில் இலை வழியாகத் தெளிக்கவேண்டும். |
82 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
83 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
84 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
85 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
86 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
87 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
88 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
89 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
90 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
91 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
92 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
93 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
94 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
95 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
96 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
97 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
98 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
99 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
100 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
101 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
102 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
103 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
104 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
105 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
106 | Cotton | boll rot காயழுகல் நோய் | போதுமான இடைவெளி விடவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவை பயன்படுத்தவும். கார்பென்டசிம் 2 கிலோ (அ) மான்கோசெப் 2 கிலோ / எக்டர், 45 – ம் நாள் முதல் 15 நாட்களுக்கு ஒருமுறை தெளிக்கவும். |
107 | Sugarcane | zinc deficiency கரும்பில் துத்தநாகச்சத்து குறைபாடு | அடி உரமாக துத்தநாக சல்பேட் (25 கிலோ/எக்டர்)இடவேண்டும் துத்தநாக சல்பேட் ( 5 கிராம்/லிட்டர்) கரைசலை 10 நாட்கள் இடைவெளியில் இலைவழியாகத் தெளிக்க வேண்டும் |
108 | Sugarcane | red rot செவ்வழுகல் நோய் | நோய் கண்ட வயல் வழியாக நீர்ப்பாய்ச்சுவதைத் தடுக்க வேண்டும். நோய் தோன்றிய அதே நிலத்தில் கரும்பைத் தொடர்ந்து பயிரிடுவதைத் தவிர்த்து நெல் போன்ற மாற்றுப் பயிர்களைப் பயிரிட வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தியுடைய கோ 86249, கோ 85019, கோ.கு 93076, கோ.சி 95071, கோ.க 98061, கோ.க 99061 மற்றும் கோ.க 22 இரகங்களைப் பயிரிடுதல் வேண்டும். தூர் அகற்றிய இடத்திலும் அதைச்சுற்றியுள்ள இடங்களிலும் கார்பன்டசிம் 50 டபிள்யூ.பி பூசனக்கொல்லி மருந்தை (ஒரு லிட்டரில் நீரில் ஒரு கிராம்) என கலந்து ஊற்ற வேண்டும். 1% போர்டியாக்ஸ் கலவை அல்லது பிற பூஞ்சானக் கொல்லி கரைசலில் விதைக் கரணை முழுவதும் நனையுமாறு நனைத்து எடுத்துப் பின் நடலாம். |
109 | Tomato | Fusarium Wilt ஃபுசேரியம் வாடல் | பாதிக்கப்பட்ட செடிகளை அகற்றி அழித்துவிட வேண்டும். கார்பென்டிசம் (0.1%) கொண்டு பாதிக்கப்பட்ட பகுதிகளை மூழ்கச் செய்ய வேண்டும். பயிர் சுழற்சி முறையில் சாராத் தாவரங்களை அதாவது தானியங்களைப் பயிரிட வேண்டும். |
110 | Tomato | Early Blight முன்பருவ இலைக்கருகல் | பயிர் குப்பைகளை அகற்றுதல் மற்றும் அழித்தல் பயிர் சுழற்சி முறைகளை பின்பற்றுவதன் மூலம் நோய் தாக்கத்தை குறைக்கலாம். திறம்பட நோயைக் கட்டுப்படுத்த மேன்கோசெப் 0.2% தெளிக்க வேண்டும். |
111 | Tomato | Damping off நாற்றழுகல் | 1. உயர்த்தப்பட்ட நாற்றங்கால் மேடைகளை உருவாக்க வேண்டும். 2. தொடர்ச்சியான நீர்ப்பாசனம் மற்றும் சரியான வடிகால் வசதி அமைக்க வேண்டும். 3. காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.2% அல்லது போர்டிக்ஸ் கலவை கொண்டு நனைக்க வேண்டும். 4. டிரைக்கோடெர்மா விரிடி (4கி / கிலோ விதை) அல்லது தைரம் (3கி / கிலோ விதை) விதை சிகிச்சை அளிப்பது ஒன்றே முளைக்குமுன் ஏற்படும் நாற்றழுகல் . 5. மேகமூட்டமான வானிலை இருக்கும்பொழுது 0.2% மெட்டாலிக்ஸில் தெளிக்கவும். |
112 | Tomato | Bacterial wilt பாக்டீரியா வாடல் | பயிர் சுழற்சியாக தட்டைப்பயறு - மக்காச்சோளம் – முட்டைக்கோஸ், வெண்டை – தட்டைப்பயறு – மக்காச்சோளம், மக்காச்சோளம் – தட்டைப்பயறு மற்றும் கேழ்வரகு – கத்தரி போன்றவற்றை பயிரிடுவதன் மூலம் தக்காளியில் பாக்டீரியா வாடல் நோயைக் குறைக்கலாம். |
113 | Tomato | Tomato mosaic virus (TMV) தக்காளி தேமல் நோய் | விதைப்பிற்கு நோயற்ற ஆரோக்கியமான செடிகளின் விதைகளை தேர்ந்தெடுக்க வேண்டும். விதைகளை விதைப்பதற்கு ஒரு நாள் முன்பு டிரைசோடியம் பாஸ்பேட் (90கி / ஒரு லிட்டர் தண்ணீர்) கரைசலில் ஊற வைப்பதன் மூலம் நோயைக் குறைக்கலாம். விதைகளை நன்கு அலசி நிழலில் உலர்த்த வேண்டும். பண்ணையில் பாதிக்கப்பட்ட தாவரங்களை கவனமாக அகற்றி அழித்துவிட வேண்டும். வைரஸ் நோய் தொற்று கொண்ட நாற்றுகளை நடவிற்கு பயன்படுத்த கூடாது. புகையிலை, உருளைக்கிழங்கு, மிளகாய், குடைமிளகாய், கத்தரி போன்றவற்றை தவிர மற்ற பயிர்களை பயிர் சுழற்சிக்கு பயன்படுத்த வேண்டும். |
114 | Tomato | Leaf curl இலை சுருட்டை நோய் | மஞ்சள் ஒட்டும் பொறியை வெள்ளை ஈக்களை கண்காணிக்க 12/ஹெக்டர் என்ற அளவில் வைக்க வேண்டும். விளை நிலங்களைச் சுற்றி வேலிப் பயிராக தானிய வகைகள் பயிரிட வேண்டும். களைகளை நீக்க வேண்டும். நாற்றுகளை வலை கூடாரம் அல்லது பசுமை கூடாரத்தில் பாதுகாக்க வேண்டும். இமிடா குளோரைடு 0.05% அல்லது டைமெதோட் 0.05% ஐ நடவு முடிந்து 15, 25, 45 ஆகிய நாட்களில் தெளித்தால் நோயினைக் கட்டுப்படுத்தலாம். |
115 | Tomato | Tomato spotted wilt disease தக்காளி புள்ளி வாடல் நோய் | பாதிக்கப்பட்ட செடிகளை நீக்கி அழித்துவிட வேண்டும் பிற ஊள் வழங்கிளை நீக்குவதன் மூலம் வைரஸை குறைக்கலாம். வேலிப் பயிர்களை அதிகரிக்கலாம். தக்காளி விதைப்பதற்கு முன் விளைநிலங்களைச் சுற்றி சோளம், மக்காச்சோளம், கம்புப்பயிர் போன்றவற்றை 5-6 வரிசைகள் நடவு செய்யலாம். இமிடா குளோரைடு 0.05% அல்லது ஊடுறுவும் பூச்சிக் கொல்லிகளை தெளித்து வைரஸை கட்டுப்படுத்தலாம். |
116 | Brinjal | Alternaria leaf Spot ஆல்டர்னேரியா இலைப்புள்ளி | 1% போர்டாக்ஸ் கலவை (அ) 2கி காப்பர் ஆக்ஸி குளோரைடு (அ) 2.5 கிராம் ஜினாப்/லிடடர் தண்ணீரில் கரைத்து தெளிக்க வேண்டும் |
117 | Brinjal | Bacterial Wilt பாக்டீரியா வாடல் நோய் | பந்த் சாம்ராட்வகை நோய் தாங்கக் கூடிய ரகம் குளிர் மண்டல காய்கறி வகைகளான காலிபிளவருடன் பயிர் சுழற்சியை மேற்கொள்ள வேண்டும் வயலைச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் வேர்முடிச்சு நூற்புழுக்கள் இருந்தால், இந்த நோய் பரவலாகக் காணப்படும். |
118 | Brinjal | Tobacco mosaic virus புகையிலை தேமல் நச்சுயிரி | அனைத்து களைகளை அழிக்க வேண்டும். வெள்ளரி, மிளகு, புகையிலை, கத்தரி விதைப் படுக்கை மற்றும் வயலுக்கு அருகில் தக்காளி பயிரிடுவது போன்றவற்றை தவிர்க்க வேண்டும் விதைப் படுக்கைகளில் வேலை செய்வதற்குமுன் கைகளை சுத்தமாக கழுவ வேண்டும் கத்திரி நாற்றுக்களை கையாளும் போது, புகை பிடிப்பது (அ) புகையிலையை மெல்லுவது தவிர்க்கப்படவேண்டும் டைமெதோயேட் 2 மிலி/லி (அ) வெமட்டிஸிஸ்டாக்ஸ் 1 மி.லி/லிட்டர் நீரில் கரைத்து தெளிக்க வேண்டும் |
119 | Chillies | Leaf curl இலை சுருட்டு நோய் | இரசாயனக் கட்டுப்பாடு முறைகள் என்று எதவுமில்லை ஆகவே, இயந்திர, உழவு முறைகள் பரிந்துரைக்கப்படுகிறது தாக்கப்பட்ட செடிகளை வேருடன் களைந்து புதைக்க வேண்டும் (அ) எரிக்க வேண்டும் ஒரே பயிரை திரும்ப திரும்ப பயிரிடக் கூடாது நோயற்ற விதைகளைத் தேர்ந்தெடுக்கவேண்டும் |
120 | Ribbed gourd | Mosaic தேமல் நோய் | அசுவினிகள் மூலம் பரவும். பலதரப்பட்ட செடிகளில் உயிர் வாழும். நோய் எதிர்ப்புச்சக்தியுள்ள பயிரிடுவது களைகளை அகற்ற வேண்டும் பூச்சிக்கொல்லிகளைத் தெளிக்கவேண்டும் |
121 | Potato | Early blight முன் இலைக்கருகல் (பூசண நோய்) | இந்நோய் மண்மூலம் பரவுகிறது. இதைக் கட்டுப்படுத்த பயிர்ச்சுழற்சி செய்வதோடு தோட்டத்தையும் சுத்தமாக வைத்திருக்கவேண்டும். நோய் தாக்கி காய்ந்து போன இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். நடவு செய்த 45,68 மற்றும் 75 வது நாட்களில் மான்கோசெப் அல்லது குளோரோதலோனின் என்ற மருந்தை எக்டருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தில் தெளித்தும் இந்நோயைக் கட்டுப்படுத்தலாம். |
122 | Potato | Late blight பின் இலைக்கருகல் | உருளைக்கிழங்கில் தோன்றக்கூடிய அனைத்து நோய்களிலும் மிக முக்கியமானது பின் இலைக்கருகல் நோயாகும். சிறிய பழுப்பு நிறமுடைய நீர் கசியும் புள்ளிகள் இலைகளில் தோன்றுவது இந்நோயின் முதல் அறிகுறியாகும். மழையும் வெயிலிலும் மாறிமாறி இருக்கும்போது இப்புள்ளிகள் கருப்பு நிறமாக மாறி, இலைகள் அழுகிவிடும். பாதிக்கப்பட்ட இலைகளின் பின்புறத்தில் இப்பூசணம் வெள்ளை நிறத்தில் காணப்படும். இப்பூசணம் கிழங்குகளையும் தாக்குகின்றது. நோய் தாக்கப்பட்ட கிழங்கின் மூலம் இந்நோய் பரவுகிறது. எனவே இந்நோயைக் கட்டுப்படுத்த நோய் தாக்காத கிழங்கை நடவுசெய்யவேண்டும். தரையுடன் மூடிய படர் கிளைகளை நீக்கவேண்டும். நோய் தாக்கி கீழே விழுந்த இலைகளைச் சேகரித்து எரித்துவிடவேண்டும். முன் இலைக்கருகலைக் கட்டுப்படுத்தப் பயன்படுத்தும் மான்கோசெப் அல்லது குளோரோதலோனில் என்ற மருந்தை எக்டருக்கு ஒரு கிலோ என்ற விகிதத்தல் நீரில் கலந்து நடவு செய்த 45,68 மற்றும் 75வது நாட்களில் தெளிக்கவேண்டும். இந்நோய்க்கு எதிர்ப்பத் திற்ன கொண்ட குப்ரிஜோதி, குப்ரிமலர் மற்றும் குப்ரிதங்கம் ஆகிய இரகங்களைப் பயிரிடவேண்டும் |
123 | Tapioca | leaf spot disease இலை புள்ளி நோய் | 0.25% காப்பர் ஆக்ஸிக்ளோரைட் தெளிக்கவும் அல்லது மேன்கோசெப் 2 கிராம் /லிட்டர் பதினைந்து நாள் இடைவெளியில் தெளிக்கவும் |
124 | Tapioca | tuber rot disease வேர் அழுகல் நோய் | தண்ணீர் தேங்குவதைத் தவிர்க்கவும். நல்ல வடிகால் வசதி செய்து தரவும். காப்பர் ஆக்ஸிகுளோரைடு 2.5 கிராம்/லிட்டர் ஸ்பாட் டிரெஞ்ச் அல்லது டிரைக்கோடெர்மா விரிடி @ 2.5 கிலோ/எக்டருக்கு அடியுரமாக மற்றும் நடவு செய்த 3வது மற்றும் 6வது மாதத்தில் மண்ணில் இடவும். |
125 | Tapioca | mosaic virus disease மரவள்ளி தேமல் நோய் | நல்ல ஆரோக்கியமான செடிகளிலிருந்து விதை காரணிகளை தேர்ந்தெடுக்க வேண்டும் பாதிக்கப்பட்ட செடிகளை ஆரம்ப நிலையிலேயே அகற்ற வேண்டும் வெள்ளை ஈ கட்டுப்படுத்த மஞ்சள் ஒட்டுபொறி மூலம் கட்டுப்படுத்தலாம் மற்றும் களை ஓம்புயிரி அகற்றுதல், வேப்ப எண்ணெய் 3% அளவில் தெளிக்கவும் அல்லது மீத்தேல் டேமட்டான் 2 மி.லி தெளிக்கவும் டைமெத்தோயேட் 1 மி.லி. அளவில் தெளிப்பதன் மூலம் நோய் பரவுவதைத் தடுக்கலாம் |
126 | Mango | Powdery mildew சாம்பல் நோய் | 2 கிராம் நனையும் கந்தகத் தூளை ஒரு லிட்டர் நீரில் கலந்து தெளிக்கவேண்டும். |
127 | Banana | Stem weevil தண்டு கூன் வண்டு | அவ்வப்போது காய்ந்த இலைகளை அப்புறப்படுத்தி, நிலத்தை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும் ஒவ்வொரு மாதமும் பக்க கன்றுகளை நிக்கவும் பாதிக்கப்பட்ட பகுதிகளை வேரோடு பிடுங்கி அழித்து விட வேண்டும். அறுவடை முடிந்த பின் தண்டுகளை பிடுங்கி அழித்தபின், கையோடு குலையினை நீக்கி விட்டு, இதன் மூலம் அதில் மற்ற வண்டுகள் பெருகுவதை தவிர்க்கலாம். வண்டுகள் அதிகம் காணப்படும் இடங்களில் மட்டாக்கி எனும் அறுவடைக்குப் பின் இலைகளை உரமாக வயலில் இடும் முறையினை தவிர்க்கலாம்.வெட்டப்பட்ட இலைக்காம்பினை குளோர்பைரிபாஸ் (2.5 லி/லி)+ 1 மி.லி ஒட்டுந் திரவத்தில் கலந்த கலவை கொண்டு நனைக்க வேண்டும்.வெட்டப்பட்ட (நீளவாக்கில்) பகுதியின் மீது 20 கி. பிவேரியா பேசியானா பூஞ்சை அல்லது ஹெப்பிடிரோ ரேப்டிடிஸ் இன்டிகா எனும் நூற்புழுவினை கொண்டு தடவவேண்டும். இக்கூண்வண்டுகள் நோய் வாய்ப்பட்டு இறந்து விடும். நீளவாக்கில் பிளக்கப்பட்ட தண்டு பொறிக்கப்படும். இப்பொறியானது (45 செ,மீ நீளம்) வாழையின் தண்டினை இரண்டாக நீளவாக்கில் பிளந்து தயாரிக்கப்படுகிறது. இத்தகைய பொறிகள் வயலில் ஆங்காங்கு ஏக்கருக்கு 25 என்ற வீதத்தில் வைத்து இக்கூன் வண்டுகள் கட்டுப்படுத்தப்படுகிறது. |
128 | Banana | Bunchy-top முடிக்கொத்து நோய் | வைரஸ் பரவாத கன்றுகளை நடவுக்கு யன்படுத்தவேண்டும். பாதிக்கப்பட்ட வாழையை நீக்கம் செய்தல் வேண்டும். |
129 | Banana | Banana aphid அசுவினி | பயிர்செய்யும்போது நிலத்தை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். பூச்சி தாக்குதல் வராமலிருக்க நல்ல கன்றுகளை தேர்வு செய்ய வேண்டும். தாக்கப்பட்ட மரத்தை கிழங்கோடு சேர்த்து அழிக்க வேண்டும். வாழை இலை மற்றும் பூவினை 49° செ வெந்நீரில் 10 நிமிடங்கள் வைத்திருந்தால் அசுவினிகள் இறந்துவிடும். இளம் கன்றுகள், இலை, இலை காம்புகள், சுருண்ட இலை ஆகியவற்றின் மீது சோப்பு தண்ணீர் அல்லது பூச்சிக் கொல்லிகளுடன் சோப்புநீர் கலந்து தெளிக்கவும்.பிரக்கோனிட் குழவிகளான லைசிமெலிபியஸ் டெஸ்டாசெயிபஸ் என்ற ஒட்டுண்ணியை வயலில் விடவும். மேலும் பொறி வண்டுகள், கண்ணாடி இழை இறக்கைப் பூச்சி போன்றவை, அசுவுணிகளை அதிகம் விரும்பி உண்ணக்கூடியவை. பூஞ்சான் வகையைச் சார்ந்த பிவேரியா பேசியானாவையும் வாழை வயலில் விடலாம். |
130 | Banana | Sigatoka leaf spot சிகடோக்கா இலைப்புள்ளி நோய் | கன்று நடுவதற்கு முன்பே கார்போபியூரான் 3 ஜி குருணை மருந்து 40 கிராமை, களிமண் குழம்பில் தோய்த்து எடுக்கப்பட்ட கிழங்கில் தூவவேண்டும். 200 மில்லி கிராம் பெர்னோக்சான் கொண்ட மாத்திரைகளைக் கன்றினுள் 7 செ.மீ ஆழத்திற்கு கேப்சூல் “அப்ளிகேட்டர்” கருவி மூலம் செலுத்தவேண்டும். அல்லது 5 மில்லி பெர்னோக்சான் திரவத்தை ஊசி மூலம் தண்டுக்குள் செலுத்தவேண்டும். நோய் தாக்கப்பட்ட செடிகளை வேரோடு அகற்றிடவேண்டும். குழிகளில் ஒன்று முதல் 2 கிலோ சுண்ணாம்பை இட்டு மண்ணால் மூடி விடவேண்டும். கார்பென்டாசிம் 2 கிராம் மருந்தை 100 மில்லி அளவு தண்ணீரில் கரைத்து அதிலிருந்து 3 மில்லி மருந்தை எடுத்த ஊசி மூலம் தண்டுப்பகுதியும், கிழங்கும் சந்திக்கும் பகுதியில் 45 டிகிரி சாய்வாக 10 செ.மீ ஆழத்தில் செலுத்தவேண்டும். இவ்வாறு கன்று நட்ட 3வது மற்றும் 6வர் மாதங்களில் செய்யவேண்டும். |
131 | Banana | Anthracnose பறவைக் கண் நோய் | பாதிக்கப்பட்ட பகுதிகளை எரித்து அழிக்கவேண்டும். நிலத்தில் களைகளை அழித்தும், நல்லவடிகால் வசதி அமைத்தும் பராமறிக்க வேண்டும். அறுவடை மற்றும் பெற்று அனுப்பும் போதும், சேமிக்கும்போதும் பழங்களை முடிந்தவரை தொற்றுஇருந்து பாதுகாத்தும். தார்களை முதிர்ந்த சரியான தருணத்தில் அறுவடை செய்யவேண்டும் . சரியான உரமிடுதல் மூலமும் தொற்றை தடுக்கலாம்.தொற்று ஏற்ப்பட்ட சேய்மை அரும்புகளை நீக்கப்படுவதன் மூலம் மற்றவைகளை தொற்றிலிருந்து தடுக்கப்படுகிறது. அறுவடைக்குபின், தார்களில் எந்த தொற்றும் இல்லாதவைகளை 7 °-10° செல்சியஸில் கவனமாக சேமித்து வைக்கவேண்டும். |
132 | Banana | Panama Disease பனாமா வாடல் நோய் | சூடோமோனாஸ் புளூரசன்ஸ் @ 2.5kg / ஹெக்டர் நுண்ணுயிர்க்கொல்லி, தொழு உரம் மற்றும் வேப்பம் புண்ணாக்கு கலந்து இடலாம் சூடோமோனாஸ் ஃபுளுரசன்ஸ்( 60 மிகி) கேப்சூலை கிழங்கில் 10 செ.மீ ஆழமான துளை இட்டு இடவேண்டும். கார்பன்டாசிம் 50 மில்லி காப்ஸ்யூல் அல்லது 2 சதவீதம் கார்பன்டசிம் ஊசியின் மூலமாக இடவேண்டும். |
133 | Papaya | Root rot and wilt வேர் அழுகல் நோய் | இதனைக் கட்டுப்படுத்த 0.1 சத போர்டோக் கலவை அல்லது 0.2 மயில்துத்ததம் கரைசலை வேர்கள் நனையுமாறு ஊற்றவேண்டும். 15 நாட்கள் இடைவெளியில் 2 அல்லது 4 முறை உபயோகிக்கவேண்டும். |
134 | Sapota | Sooty mould கரும் பூஞ்சாண நோய் | 1 கிலோ மைதா (அ) ஸ்டார்ச் வினை 5 லிட்டர் தண்ணீரில் கலந்து கொதிக்க வைக்கவேண்டும். அரியபின் 20 லிட்டர் தண்ணீரில் (5 %) கலந்து தெளிக்கவேண்டும். மேகமூட்டம் இருக்கும் போது தெளிக்கக் கூடாது. |
135 | Guava | Red rust சொறிநோய் | காப்பர் ஆக்ஸிகுளோரைடு 0.25 சதம் அல்லது போர்டோக் கலவை 0.5 சதம் தெளிக்கவேண்டும். |
136 | Coconut(Tall) | Rhinoceros beetle காண்டாமிருக வண்டு | வண்டின் தாக்குதல் அதிகரிக்கும் போது, கம்பி அல்லது சுளுக்கியால் அதைக் குத்தி வெளியில் எடுத்துக் கொன்று விட வேண்டும். நடுக்குருத்துப்பாகத்தில் (கொண்டை) ன்று மட்டை இடுக்குகளில் கீழ்க்கண்டஏதேனும் ஒரு மருந்திடுவதன் மூலம் அவ்வண்டின் தாக்கத்தை தடுக்கலாம். அ) செவிடால் 8 (குருனைகள்) 25 கி +200 கி கொழு மணல் கலவையை மட்டை இடுக்குகளில் ஆண்டிற்கு 3 முறை இடவும். ஆ) 10-5கி அளவுள்ள அந்து உருண்டையை மணலால் மூடவும். இதனை 45 நாட்களுக்கு ஒரு முறை இளம் மட்டை இடுக்குகளில் வைக்கவும். ரினோலியூர் எனும் இனக்கவர்ச்சிப் பொறியினை ஹெக்டருக்கு 5 என்ற வீதத்தில் வைக்கலாம். |
137 | Coconut(Tall) | leaf blight இலைக்கருகல் நோய் | பாதிப்பிற்குள்ளான இலைகளை அகற்றி எரித்து நோய் பரவலை தடுக்கவும். சூடோமோனாஸ் ஃப்ளோரசன்ஸ் 200 கிராம் உடன் 50 கிகி தொழு உரம் (சாண எரு) + 5கிகி வேப்பம் புண்ணாக்கு ஒரு மரத்திற்கு ஒரு வருடத்திற்கு என்ற விதத்தில் அளிக்கவும். 1% போர்டோ கலவை அல்லது 0.25% காப்பர் ஆக்ஸி குளோரைடு தெளிக்கவும் (கோடைக் காலங்களில் 45 நாட்கள் இடைவெளியில் 2 முறை தெளிக்கவும்).கார்பன்டசிம் 2 கிராம் அல்லது ஹெக்சாகோனசோல் / டிரைடிமார்ப் 2 மிலி + 100 மிலி தண்ணீர் கலந்து (3 மாதம் இடைவெளியில் 3 முறை) வேரின் மூலம் செலுத்தவும். பரிந்துரைக்கப்பட்ட உர அளவுடன் 2 கிகி கூடுதலாக பொட்டாசியம் சத்து இடவும். |
138 | Coconut(Tall) | bud rot குருத்தழுகல்நோய் | நோய் தாக்கப்பட்ட கொண்டை பகுதியை அகற்றிவிட்டு, 0.25% காப்பர் ஆக்ஸிகுளோரைடை ஊற்றி கொண்டைப் பகுதியை நனைக்க வேண்டும். புதிய குருத்து வரும் வரை போர்டோ பசை தடவி மழைநீர் படாதவாறு பாதுகாக்க வேண்டும். 1% போர்டோ கலவையை நோய் தாக்கப்பட்ட மற்றும் அருகில் உள்ள மரங்களின் மீது தடுப்பு நடவடிக்கையாக தெளிக்கலாம். சிறிய, துளையுள்ள பைகளில் 2 கிராம் மேன்கோசெப் வைத்து ஓலை தண்டுடன் இணையுமிடத்தில் கட்டி விடலாம். மழை பெய்யும்போது பையிலிருந்து மருந்து சிறிது சிறிதாகவெளிவரும். இதன் மூலம் மரத்தை பாதுகாக்கலாம்.பருவமழைக்கு பின் 0.25 காப்பர் ஆக்ஸி குளோரைடை தெளிக்கலாம். |
139 | Coconut(Tall) | potassium deficiency சாம்பல்சத்து பற்றாக்குறை | மரம் ஒன்றுக்கு வருடம் ஒருமுறை 2 கிலோ பொட்டாஷ் அடியுரமாக இடவேண்டும் 200 மில்லி பொட்டாஷ் கரைசலை (10 கிராம் லிட்டர்) வேர்மூலம் நான்கு மாத இடைவெளியில் செலுத்த வேண்டும் முயூரேட் ஆப் பொட்டாஷ் (MOP) 2 கிலோ / மரம் / வருடம் என்ற அளவில் மண்ணில் இட வேண்டும். |
140 | Coconut(Tall) | leaf rot இலைஅழுகல் நோய் | அழுகிய குருத்து மற்றும் அருகிலுள்ள இரண்டு ஓலைகளையும் அகற்றி விட வேண்டும். பூஞ்சைகொல்லி ஹெக்சகோனசோல் - 2 மில்லி அல்லது மான்கோசெப் - 3 கி + 300 மில்லி தண்ணீர் கலந்து குருத்திலைகளின் அடியில் ஊற்ற வேண்டும். மித தொற்றுள்ள நேரங்களில் 2-3 முறை தெளிப்பது போதுமானது. கொண்டை மற்றும் ஓலைகளுக்கு 1% போர்டோ கலவை அல்லது 0.5% காப்பர் ஆக்ஸி குளோரைடு அல்லது 0.4% மான்கோசெப் மருந்தை ஜனவரி, ஏப்ரல்-மே மற்றும் செப்டம்பரில் தெளிக்க வேண்டும். |
141 | Onion | Leaf spot இலைப்புள்ளி நோய் | இதனைக் கட்டுப்படுத்த மான்கோசெப் 2 கிராம் மருந்தை ஒரு லிட்டர் நீரில் கரைத்து தெளிக்கவேண்டும். |