TamilNadu Forest Department is implementing Green Tamil Nadu Mission with the aim to increase the green cover in the state from 23.7% to 33%. Under this mission, the public will be provided forest tree sapling at free of cost to grow in their lands. For getting free tree sapling,
- he/she has to register with their mobile number in the next page.
- After login in home page, seedling request / land registration menu has to be clicked and number of required seedlings has to entered and submitted.
- It will be processed by concerned District Forest Department.
- The status of the request can be viewed in your login page.
தமிழ்நாட்டில் உள்ள வனப்பரப்பை 23.7 சதவீதத்திலிருந்து 33 சதவீதமாக அதிகரிக்கும் நோக்கத்தில் பசுமை தமிழகம் என்ற திட்டத்தை தமிழ்நாடு அரசு வனத்துறை செயல்படுத்திவருகிறது. இத்திட்டத்தின்க்கீழ், இலவச வன மரக்கன்றுகள் அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.
- இலவச மரக்கன்றுகள் பெற தங்கள் கைபேசி எண்னை கொண்டு அடுத்த பக்கத்தில் பதிவு செய்துகொள்ளலாம். .
- பதிவு செய்த பின்னர். முகப்பு பக்கத்தில் உள்ள seedling request / land registration என்ற மெனுவை கிளிக் செய்து, தேவையான மரக்கன்றுகளை உள்ளீடு செய்து பதிவு செய்து கொள்ளலாம்.
- பதிவு செய்த விவரங்கள் அந்தந்த மாவட்ட வனத்துறை அலுவலங்கள் மூலம் பரிசீலக்கப்பட்டு மரக்கன்றுகள் வழங்கப்படும்.
- பயனாளிகள் தங்கள் பதிவு விவரங்களை முகப்பு பக்கத்தில் தற்போதைய நிலையினை தெரிந்து கொள்ளலாம்,.